Kogilavani / 2015 ஏப்ரல் 03 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவுக்கான பண்டம் தென்மராட்சி பண்டமாவடி பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை (3) எடுத்துச் செல்லப்பட்டது.
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா இன்று வெள்ளிக்கிழமை (03) இரவு இடம்பெறுகின்றது. பொங்கலுக்குத் தேவையான பண்டங்கள் யாழ்ப்பாணம், தென்மராட்சி பகுதியில் இருந்து மாட்டுவண்டியில் எடுத்துச் செல்வது பாரம்பரிய முறையாகும்.
அந்தவகையில், வெள்ளிக்கிழமை இரவு பொங்கலுக்குத் தேவையான பண்டங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
4 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 hours ago
9 hours ago