Gavitha / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு கல்லடி வேலூர் பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தீமிதிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது.
ஆலய முன்றலின் அமைக்கப்பட்ட தீக்குளியில் தெய்வாதிகள் தீமிதிப்பில் ஈடுபட்ட பின்பு பொதுமக்கள் தீமிதிப்பில் ஈடுபட்டு தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
கடந்த சனிக்கிழமை (28) ஆரம்பமான உற்சவக் கிரியைகள், பிரதம குரு சிவஸ்ரீ எஸ். பொன்னையா தலைமையில் இடம்பெற்றன.

1 minute ago
5 minute ago
14 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
5 minute ago
14 minute ago
41 minute ago