Thipaan / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு திருப்பெருந்துறை விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தோற்சவம் சனிக்கிழமை (04) இடம்பெற்றது.
ஆலய வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள தீர்த்தக் குளத்தில் உற்சவ மூர்த்திக்கான தீர்த்தோற்சவம் உற்சவ பிரதம குருவின் தலைமையில் நடைபெற்றது.
பத்து நாட்கள் நடைபெறும் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த புதன்கிழமை (25) ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.


9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026