2025 மே 17, சனிக்கிழமை

கும்பிளாவளை பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்

George   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

அளவெட்டி கும்பிளாவளை அருள்மிகு சந்திரசேகர பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம், புதன்கிழமை(08) மதியம் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

வேத மந்திரங்கள் ஓத, மேளவாத்தியங்கள் முழங்க, தேவார திருவாசங்கள் பாடப்பட்டு இராஜ கோபுரத்துக்கு குடமுழுக்கு அந்தணர்களால் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .