2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வவுனியா ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா

Kogilavani   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை(14) தேர் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் விநாயகப்பொருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்தார்.

இதேவேளை வவுனியாவின் பல இடங்களிலும் இருந்து வருகை தந்த பக்கதர்கள், கற்பூரச்சட்டி மற்றும் அங்கப்பிரதட்சனை செய்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .