Kogilavani / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று (24) காலை நடைபெற்றது.
இதன்போது பிரதான கும்பம் எடுத்து வரப்பட்டு ஆலய கோபுரத்துக்கு கும்பாபிஷேக புனித நீர் ஊற்றப்பட்டது.
கும்பாபிஷேகத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026