Kanagaraj / 2015 ஏப்ரல் 24 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட நூதன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை, சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை, கிரியைகள் ஆரம்பமானதுடன் 23ஆம் திகதி ஆலய மூல மூர்த்தியான அம்பாளுக்கும் பரிபாலன மூர்த்திகளுக்கும் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றுஇன்று கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
4 minute ago
13 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
40 minute ago
51 minute ago