Kogilavani / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
ஒந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலய வருடாந்த சக்தி விழாவின் இறுதி நாளான நேற்று திங்கட்கிழமை மாலை (27) சர்க்கரைப் பொங்கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கிரியைகளை ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ.ஏ.குமாரலிங்கம் குரு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மற்றும் ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஷ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் ஆகியோர் நிறைவேற்றினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை திருக்கதவு திறத்தலுடன் வருடாந்த சக்தி விழா ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.



4 minute ago
13 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
40 minute ago
51 minute ago