2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சப்பரத் திருவிழா

Thipaan   / 2015 மே 02 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை இரவு (01) இடம்பெற்றது.

வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாள் திருவழாவின்போது விநாயகருக்கு வசந்த மண்டப அலங்கார பூஜை இடம்பெற்று சுவாமி உள் வீதி வலம் வந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஆரோகணம் செய்து சப்பரத் திருவிழா இடம்பெற்றது.

கடந்த ஏப்ரல் வெள்ளிக்கிழமை (24) வருடாந்த உற்சவம்  ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .