Thipaan / 2015 மே 02 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் கருங்காலிச் சோலை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண முருகன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்ட பந்த நவகுண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை(01) நடைபெற்றது.
கும்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தூபி அபிஷேகமும் மூலஸ்தான மும்மூர்த்திகளுக்கான அபிஷேகமும் நடை பெற்றது.
ஆன்மீக அருள் ஜோதி கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் மஹாகும்பாபிஷேகம் நடை பெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago