Sudharshini / 2015 மே 03 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் திருவிழாவான சப்பர திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (01) இரவு நடைபெற்ற போது, அம்மனுக்கு ரூபாய் தாள்களால் சாத்துப்படி செய்யப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் தாள் என 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தாள்கள் இந்த சாத்துப் படிக்கு பயன்படுத்தப்பட்டன.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026