Kogilavani / 2015 மே 05 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை ரொக்கில் ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்திருவிழா அண்மையில் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ காளியம்மன் வீதி உலா வருதல் இடம்பெற்றது.
இதன்போது, ஊவா மாகாண சபை அமைச்சர்; வடிவேல் சுரேஷ் ஊவா மாகாண சபை முன்றில் பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டார்.
இரதோற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
2 minute ago
6 minute ago
15 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
6 minute ago
15 minute ago
42 minute ago