Thipaan / 2015 மே 25 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்று ஓராண்டையொட்டி நடத்தப்பட்ட பாற்குடபவனியும் சங்காபிஷேகமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இடம்பெற்றன.
கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி வருகை தந்தது.
ஆலய குரு சிவ ஸ்ரீ வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் 1,008 சங்காபிஷேகம் இடம்பெற்றது.
இதில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகர் அருளைப்பெற்றுக்கொண்டனர்.


13 minute ago
17 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
26 minute ago
32 minute ago