George / 2015 மே 28 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய, வருடாந்த அலங்கார உற்சவத்தின் 5 நாம் நாள் சடங்குகள் மற்றும் கல்யாணக் கால் வெட்டும் வைபவம் நேற்று புதன்கிழமை(27) மாலை சிறப்பாக இடம்பெற்றது. அதனையடுத்து அம்மன் வீதியுலா நடைபெற்றதுடன் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.


8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026