Kogilavani / 2015 மே 29 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
நாவிதன்வெளி 15 ஆம் கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு பால்குடப் பவனி இன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது.
நாவிதன்வெளி வேப்பையடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குடப் பவனி பிரதான வீதியினூடாக கண்ணகியம்மன் ஆலயத்தைச் சென்றடைந்தது.
ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ தி.சுவேந்திரன் குருக்கள் தலைமையில் பூஜைகள் ஆரம்பமாகின.




50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago