Sudharshini / 2015 மே 30 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (29) பாற்குட பவனி; இடம்பெற்றது.
ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குடபவனி பிரதான வீதியூடாக அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.
சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தலைமையில் பாலாபிஷேம், அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் மற்றும்; விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
10 minute ago
14 minute ago
23 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
23 minute ago
29 minute ago