2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர்த்திருவிழா

Princiya Dixci   / 2015 ஜூன் 01 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

கிளிநொச்சி, முரசுமோட்டைக் கந்தக்கோட்டம் ஸ்ரீ சிவசுப்பிரமணியம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தின் மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களின் ஒன்றாக காணப்படும் முரசுமோட்டை ஸ்ரீ சிவசுப்பிரமணியம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, மே மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் திருவிழா நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .