Thipaan / 2015 ஜூன் 06 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது.
ஆலயத்தின் பெரும் சாந்தி மற்றும் எண்ணெய்க்காப்பு கிரியைகளை விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ் காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பின் பல பாகங்களிலுமிருந்து அடியார்கள் கலந்து கொண்டு பிரதிஷ்டை செய்துள்ள சுவாமிகளுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.
ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



15 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago