2026 ஜனவரி 14, புதன்கிழமை

மகா கும்பாபிஷேகம்

Sudharshini   / 2015 ஜூன் 07 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு வலயக்  கல்வி அலுவலக விநாயகர் ஆலய பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.

சிவஸ்ரீ கருணாகர மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் விநாயகர் வழிபாடு, யாக பூஜை, தூபி அபிஷேகம் என்பன இடம்பெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். பாஸ்கரன், அலுவலக ஊத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .