Sudharshini / 2015 ஜூன் 08 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்பலவண்ண ஸ்ரீ கதிர்காம விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த பெரஹெர மற்றும் வீதி ஊர்வலம் என்பன நேற்று முன்தினம் சனிக்கிழமை (06) நடைபெற்றது.
இதன்போது, நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய அரங்காவலர் சுவாமிக்கு மாலை அணிவித்து வழிப்பட்டார்.
இதேவேளை, நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துக்கான அத்திபாரம் இடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026