Sudharshini / 2015 ஜூன் 09 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
வீரமுனை ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் நேற்று (08) நடைபெற்றது.
ஆலயத்தின் கும்பாபிஷேக தின பூர்த்தியை முன்னிட்டு 1008 சங்குகள் கொண்டு மகா சங்காபிஷேகம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சங்காபிஷேகத்தை தொடர்ந்து வசந்தமண்டப பூசை, சுவாமி உள்வீதி உலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அடியார்களுக்கான அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.
எதிர்வரும் 15ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ளது.







4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago