Princiya Dixci / 2015 ஜூன் 09 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, சல்லியம்பதி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் விழா, இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு திருகோணமலை, மடத்தடி பெரிய மாரியம்மன் ஆலயத்திலிருந்து வலந்து, கும்பம், காவடி மற்றும் பால்செம்பு என்பன பக்தர்களால் நடை பவனியாக எடுத்துச்செல்லப்பட்டது.




13 minute ago
24 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
40 minute ago