Suganthini Ratnam / 2015 ஜூன் 11 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவிலின் வருடாந்த திருச்சடங்கையொட்டி நேற்று புதன்கிழமை (10) மடைப்பெட்டி எழுந்தருளலும் திருக்கதவு திறத்தலும் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து, 2ஆம் நாள் கச்சி சாத்தல் சடங்கும் 3ஆம் நாள் நவசக்தி கும்பச் சடங்கும் 4ஆம் நாள் மஹா பூரண கும்பச் சடங்கும் 5ஆம் நாள் வல்லி வட்டாரச் சடங்கும் 6ஆம் நாள் நெல் குத்தல் நோர்ப்புக் கட்டல் சடங்கும் 7ஆம் நாள் பள்ளையச் சடங்கும் தீ மிதிப்பும் இடம்பெற்று விழா இனிதே நிறைவடையும்.
17 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago