Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜெகநாதன்
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று சனிக்கிழமை (13) நடைபெற்றது.
இவ்விழாவில், பாசையூரைச் சேர்ந்த பாகிஸ்தான் குறேற்றா மாவட்டத்தின் ஆயரான விக்ரர் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்தியாவின் திருச்சியிலிருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை அல்பேட் அடிகளார் மற்றும் கேரளாவிலிருந்து வருகை தந்த சகோதரர் சாயூ ஆகியோரும் நவநாட் திருப்பலிகளை சிறப்பித்ததுடன் திருவிழா திருப்பலியிலிலும் பங்குகொண்டிருந்தனர்.
.jpg)
11 minute ago
15 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
24 minute ago
30 minute ago