Kogilavani / 2015 ஜூன் 14 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜ்
பேரகலை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய வைகாசி பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலய பிரதம குருக்களான பிரம்மஸ்ரீ பால மூர்தீஸ்வரக் குருக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், ஸ்ரீதேவி கருமாரியம்மன் உள்வீதி உலா வருவதலும் இடம்பெற்றது.


14 minute ago
25 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
41 minute ago