Thipaan / 2015 ஜூன் 14 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்
திருஞானசம்பந்தர் குரு பூஜை வழிபாட்டு நிகழ்வு பாலமுனை திராய்க்கேணி தமிழ் வித்தியாலய அறநெறி பாடசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.
இந்நிகழ்வு, அம்பாறை மாவட்ட இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில், அறநெறி பாடசாலையின் தலைவர் ஜே.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட இந்து சமய கலாசார உத்தியோகத்தர் என்.பிரதாப், கிழக்கு இந்து சமய விழிப்புணர்வு சபையின் பணிப்பாளர் சாமஸ்ரீ சிவாகம ஜோதி ஏ.ஜே.ரவிஜி குருக்கள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026