Sudharshini / 2015 ஜூன் 16 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
– வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திங்கட்கிழமை (15) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வந்து திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 10 நாட்களுக்கு திருவிழா நடைபெற்று, எதிர்வரும் 24 ஆம் திகதி ஆனி உத்திர தினத்தன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
17 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago