Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்
நற்பிட்டிமுனை அம்பலத்தடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை(18) காலை இடம்பெற்றது.
அதனை முன்னிட்டு கல்முனை - நற்பிட்டிமுனை பிரதான வீதி வழியாக வீதி ஊர்வலமும் பாற்குடபவனியும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பெரும் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026