2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விநாயகபுரம் சிவன் ஆலய பாற்குடபவனி

Sudharshini   / 2015 ஜூன் 20 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலயத்தின் ஜந்தாம் நாள் அலங்கார உற்சவத் தினமான வெள்ளிக்கிழமை (19) பாற்குடபவனி இடம்பெற்றது.

பாற்குட பவனியானது விநாயகபுரம் படபத்திர காளி அம்மன் ஆலயத்தில் இருந்து பக்தர்களால் எடுத்துவரப்பட்டு விநாயகபுரம் சிவன் ஆலயத்தில் அமைந்துள்ள மூலமூர்த்தியான சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இவ்விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களின் நேர்த்திக் கடன்களை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .