2025 மே 16, வெள்ளிக்கிழமை

இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Sudharshini   / 2015 ஜூன் 22 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

\

-ரஞ்சித் ராஜபக்ஷ

நாவலப்பிட்டி, பார்கேபல் கீழ்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

இவ்விழாவில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இதன்போது மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .