Sudharshini / 2015 ஜூன் 23 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கல்லடி, உப்போடை அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.
வசந்த மண்டப பூஜையினை தொடர்ந்து சுவாமி வீதி உலாவுடன் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தேர் உற்சவத்தினை தொடர்ந்து விநாயகப்பெருமானுக்கு பிராயசித்த அபிஷேகம் நடைபெற்றதுடன் விசேட பூஜைகளும் நடாத்தப்பட்டன.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago