Sudharshini / 2015 ஜூன் 24 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று புதன்கிழமை (24) காலை 9 மணியளவில் ஆனி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தீர்த்தமாடியதுடன் பக்தர்கள் காவடி எடுத்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக் கடன்களை இதன்போது நிறைவேற்றினர்.
10 minute ago
14 minute ago
23 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
23 minute ago
29 minute ago