Suganthini Ratnam / 2015 ஜூலை 01 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு , வந்தாறுமூலை ஸ்ரீமகா விஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம் இன்று (01) புதன்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது களுவன்கேணி கடற்கரைக்கு சுவாமி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு விசேட பூசைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தீர்தோற்சவம் நடைபெற்றது.
13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026