Suganthini Ratnam / 2015 ஜூலை 01 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை (01) தீ மிதிப்பு இடம்பெற்றது.
இதன்போது, மகா மண்டபத்தில் 1000 மடைகள் வைத்து அம்மனுக்கு விசேட பூஜை இடம்பெற்று தேவாதிகள் சகிதம் அடியவர்கள் தீ மிதிப்பில் ஈடுபட்டனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago