Sudharshini / 2015 ஜூலை 01 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை ஆலையடிவேம்பு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையாரின் ஆனிப்பௌர்ணமி அலங்கார உற்சவத்திருவிழாவின் தீர்த்தோற்சவ திருவிழா இன்று (01) வங்கக்கடலில் இடம்பெற்றது
வம்மியடிப்பிள்ளையாரின் ஆனிப்பௌர்ணமி அலங்கார உற்சவம் கடந்த 23ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகியது.
ஆலய அலங்கார உற்சவத்திருவிழாவின் கிரியைகளை சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைத்தனர்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026