Princiya Dixci / 2015 ஜூலை 01 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு - வாகரை புளியங்கன்றடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தையொட்டி இன்று புதன்கிழமை (01) பாற்குட பவனியும் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
வாகரை செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான இப்பாற்குட பவனி திருமலை வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
.jpg)

.jpg)
13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026