Kogilavani / 2015 ஜூலை 06 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
கதிர்காம திருவிழா, எதிர்வரும் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் மலையக தோட்டப் பகுதியில் உள்ள பக்தர்கள்; பாதயாத்திரையை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தனர்.
மஸ்கெலியாவில் இருந்து ஆரம்பமான பாதயாத்திரையானது நுவரெலியா, பண்டாரவளை, வெல்லவாய, புத்தள, வழியாக 16ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைய உள்ளது.
சுமார் 400 கிலோமீற்றர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள், ஒருநாளைக்கு 35 கிலோமீற்றர் தூரம்வரை கடக்க உள்ளனர்.



32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago