Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, முனைக்காடு ஸ்ரீநாகலிங்கேஸ்வரர் கொவிலில் சங்காபிஷேகம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது முனைக்காடு ஸ்ரீசித்தி விநாயகர் கண்ணகி அம்மன் கொவிலிருந்து அடியார்கள் பாற்குடம் எடுத்துவந்து, நாகலிங்கேஸ்வரப் பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. 1008 சங்குகளால் சங்காபிஷேகமும் இடம்பெற்றது.

13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026