Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மட்டக்களப்பு - களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் அலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம், நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்றது.
இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் காலந்துகொண்டு தீர்த்தமாடுவதையும் ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ சபாநாயகக் குருக்கள் கிரியைகளை மேற்கொள்வதையும் படங்களில் காணலாம். (படங்கள்: வடிவேல் சக்திவேல்)
.jpg)
.jpg)
9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026