Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில், நேற்று திங்கட்கிழமை ஆறாம் நாள் திருவிழா நடைபெற்றது.
இதன்போது, கோட்டைமுனை அரசடிப் பிள்ளையார் கோவிலில் மாலை நேரப் பூஜையின் பின்பு சிறார்கள் சுவாமிக்குச் சாத்துவதற்கான பட்டுகளை எடுத்துச்சென்றனர்.

35 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
6 hours ago
09 May 2026