2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

64 ஆடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை

Kogilavani   / 2013 ஜனவரி 17 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

சுன்னாகம்  மருதனார் மடம் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலய வளாகத்தில் 64 ஆடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த சிலை வடிவமைப்புக்கென இந்தியாவைச் சேர்ந்த 40 கட்டிடக்கலைஞர்கள் வருகை தந்துள்ளனர்.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் இச்சிலை வடிவமைப்பு பணிகள் நிறைவுபெற்றுவிடும் என்றும் விரைவில் எண்ணைக்காப்பு இம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .