Administrator / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை, அன்னமலை அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ இறுதி நாளான நேற்று புதன்கிழமை காலை தீமிதிப்பு இடம்பெற்றது.
இதனைதொடர்ந்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி தேவதைகளுக்கு மடைப்பலி கொடுக்கப்பட்டதுடன் அம்பாளுக்கு பாளை சாற்றுதல் மற்றும் ஆயுத வழிபாட்டுடன் விழா நிறைவு பெற்றது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026