2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ஆலயத்தில் ‘அசைவ மடை’

Editorial   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் - இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின், பின் வீதியில் அமைந்துள்ள, பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின்  வருடாந்த அசைவ  மடை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை ( 29) சிறப்பாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் இணுவில் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், இடம்பெற்று பின் அசைவ உணவுகள் படைத்து பக்தர்களுக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டது.

  இணுவில் பத்திரகாளியம்மனின் அறங்காவலர்கள் பண்டைய காலம் தொட்டு வருடா வருடம் அசைவ  மடை உற்சவத்தினை நடாத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X