2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஆவணிச் சதுர்த்தி ஊர்வலம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை,  கடற்படைப் பிள்ளையாரின் ஆவணிச் சதுர்த்தி வருடாந்த ஊர்வலம், கடற்படை வளாகத்தில் இருந்து, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) மாலை நகருக்குள் வந்தது.

இங்கு கடற்படை வீரர்கள் காவடி உள்ளிட்ட நடனங்கள் ஆடியதுடன், நந்திக் கொடிகளையும் ஏந்திய வாறு ஊர்வலத்தில் பங்கு கொண்டனர்.

இப்பிள்ளையார் ஆலய ஆவணி உற்சவம் ஊர்வலம் வருடாந்தம் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X