Kogilavani / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மன்னார் வீதியிலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இரதோற்சவம், இன்று புதன்கிழமை (16) பகல் இடம்பெற்றது.
திருவிழாவின் பூஜை வழிபாடுகளை ஆலயத்தின் பிரதம குரு வெங்கட சுந்தாராம குருக்கள் நடத்தி வைத்தார்.
இவ் ஆலயத்தின் வருடாந்த திருவிழா, கடந்த 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.




2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026