Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை, கந்தேகெதர சாரனியா தோட்ட, மேற் பிரிவு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலய வருடாந்த திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
04 Jul 2025