2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காப்புக்கட்டுதல்...

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 21 நாட்களாக விரதமிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வந்த கேதார கௌரி விரதத்தின் இறுதி நாள் காப்புக்கட்டும் நிகழ்வு, மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று புதன்கிழமை (11) நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உலகலிங்கேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ வே. யோகராசாக் குருக்கள் மற்றும் சிவஸ்ரீ லவேந்திரன் குரு ஆகியோர் இதன்போது கிரியைகளை நடத்தினர். (படப்பிடிப்பு: எஸ். பாக்கியநாதன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .