2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கும்பாபிஷேகப் பெருவிழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,தாமரைக்கேணி கௌரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா  நாளை வியாழக்கிழமை காலை 07.32  மணி தொடக்கம் 09.02 மணி வரை உள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது .

இதனைமுன்னிட்டு,இன்று காலை ஆலயத்தில் வீரகத்தி விநாயகர் வழிபாடுகளும் கணபதி ஹோமத்துடன் கிரியைகளும்   எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

நாளை வியாழக்கிழமை காலை 07.32  மணி தொடக்கம் 09.02 மணி வரை உள்ள சுபவேளையில் ஆலய பிரதம குரு சக்தி கே.குமாரதாசன் தலைமையில் விசேட கிரியைகளுடன் ஆரம்பமாகி வீரகத்தி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், யாக பூஜைகள் என்பன இடம்பெற்று கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .