Kogilavani / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.கோகுலன்
வெலிமடை - அம்பகஸ்தோவ விநாயகபுர ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிNஷகம், சிவஸ்ரீ பாலமூர்த்தீஸ்வர குருக்கள், தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபை உறுப்பினர்களான ஆ.சிவலிங்கம், ஆ.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
20 minute ago
50 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
52 minute ago
2 hours ago