Niroshini / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்
உடப்பு ஶ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த வேள்விப் பொங்கலை முன்னிட்டு, எதிர்வரும் 14ஆம் திகதி கும்பம் ஏற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அன்றையதினம் இரவு 7 மணிக்கு அருகிலுள்ள கடற்கரையில் மூன்று சிறிய குழிகள் உருவாக்கி அதிலிருந்து கடல் நீர் பெறப்படும்.
அந்த நீரைக்கொண்டு விளக்கு எரிக்கும் அற்புத நிகழ்வு இடம்பெறும்.
தொடர்ந்து 23ஆம் திகதி வேள்விப் பொங்கல் இடம்பெற்று நிகழ்வு நிறைவு பெறும்.

12 minute ago
14 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
29 minute ago
1 hours ago